i

உறுப்பினராக...

நீங்களும் ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவையில் உறுப்பினராக இணைந்து பணியாற்ற விருப்பமா?

ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP) யில் ஸ்ரீ நாராயண குருவின் வழியை உண்மையாகக் கடைப்பிடிக்க விரும்புபவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் உறுப்பினராக இணைந்து கொள்ள முடியும்.  உறுப்பினர் சந்தாத் தொகையாக வருடத்திற்கு ரூ50/- எனவும், வாழ்நாள் சந்தாத் தொகையாக ரூ250/- எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்ளுங்கள்...

எஸ்.இளங்கோவன் M.A., B.L.,

( பொதுச் செயலாளர், SNPP)

வழக்கறிஞர்,

41, மேலப் பொன்னகரம் முதன்மைச் சாலை,

மதுரை- 625 016, இந்தியா.

கைத்தொலைபேசி: 91- 9443026036.

மின்னஞ்சல்: elangoks@yahoo.co.in

முத்துக்கமலம் இணைய இதழ் படித்தீர்களா?

Linked to muthukamalam.com

 

Google

English

Dedicated by: Sri Narayana Guru Panpattu Peravai (SNPP), 41, West Ponnagaram Main Road, Madurai-625 016, India.